இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

img

புதுச்சேரியில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்ததற்கு காரண மான மத்திய பாஜக அரசை கண்டித்து புதுச்சேரியில் இடது சாரிகட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது